Wednesday, 19 December 2012

தமிழா

நிலைகள்தளர்ந்து
தலைகள்குனிந்து
நின்றதுபோதும்தமிழா...

உந்தன்கலைகள்அழிந்து
கவலைமிகுந்து
கண்டதுபோதும்தமிழா...

வரிப்புலிகள்எழுந்து
புயலைக்கடந்து
போர்க்களம்ஆடுதுதமிழா...

இன்னும்

உயிரைநினைந்து
உடலைச்சுமந்து
ஓடவாபோகிறாய்தமிழா?


No comments:

Post a Comment