Thursday, 27 December 2012

உன் நினைவுகள்


உன்னை
மறக்க பயணம்
செல்லும் பாதையின்
எல்லை முடிவில்

என்னை
வரவேற்ப்பதற்க்க ாக
வந்து நிற்க்கிறது
உன் நினைவுகள்....!!
.
.

No comments:

Post a Comment