.
முன் பின் அறிவிப்பற்று
திடீர் என வெடித் தெழும்
உன் நினைவுகளே
எளிதில் தீ பற்றக்
-கூடியது...!
முற்றும் எரிந்த
பின்னும் விட்டு
தொலைப்பதில்லை....!
தீக் கட்டை கருகும்
என் மனம் கருகா
இறந்த காதலை
படந்ததுன் நினைவு....
தீக்கழிவு சாம்பல்
அணைய உன்
காதல்கழிவு நான்....!
உனை பிரிந்த அன்றே
எரிந்தவன் நான்....!
எரிப்பதாயின்
நினைவுகளை
எரித்து செல்க...!
மீண்டும் பிறக்கலாம்
நான் காதலுக்கு
முந்தையவனாய்.....!
.
.
முன் பின் அறிவிப்பற்று
திடீர் என வெடித் தெழும்
உன் நினைவுகளே
எளிதில் தீ பற்றக்
-கூடியது...!
முற்றும் எரிந்த
பின்னும் விட்டு
தொலைப்பதில்லை....!
தீக் கட்டை கருகும்
என் மனம் கருகா
இறந்த காதலை
படந்ததுன் நினைவு....
தீக்கழிவு சாம்பல்
அணைய உன்
காதல்கழிவு நான்....!
உனை பிரிந்த அன்றே
எரிந்தவன் நான்....!
எரிப்பதாயின்
நினைவுகளை
எரித்து செல்க...!
மீண்டும் பிறக்கலாம்
நான் காதலுக்கு
முந்தையவனாய்.....!
.
.
No comments:
Post a Comment