Wednesday, 13 February 2013


நீ
இந்த உலகத்தில்
எதை
எதிர்பார்க்கின்றாய்...!!

உன் வீட்டுப்
பக்கமாய்த் தான்
அடிக்கடி
புன்னகையைச்
சந்திக்கமுடிகிறது

நீ தீக்குச்சி
சூரியனை எரிக்கின்றாய் .....!!

No comments:

Post a Comment