Wednesday, 13 February 2013


நீ
குட்டி போடும் என்று
கொப்பிகளுக்குள்
வைத்திருந்த
மயிலிறகிடம் கூறியிருந்தேன்

என்றோ
ஒரு நாள் அவள்
அழகின் முன்
நீ முட்டி போடுவாய் என்று...!!!

No comments:

Post a Comment